Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

ஓவியாவிற்கு முத்தம் கொடுத்த ஆரவ் கசிந்தது அந்த ஆதாரம் வீடியோ இதோ

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா- ஆரவ் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களை காதலிக்க வைத்து, பினனர் பிரித்து விட்டனர் பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள்.

இதனால்,காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பல முறைகள் அழ ஆரம்பித்தார் ஓவியா.

விஜய் தொலைக்காட்சியோ ஓவியாவை வெளியே விட்டா டிவியோட டி.ஆர்.பி குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உறைந்துகிடக்கிறது.

ஓவியா ஒருவரால் தான் 2 கோடிக்கும் அதிகமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரவ், ஓவியா இருவரும் பிக் பாஸ் வீட்டில் லிப் டு லிப் முத்தம் கொடுத்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.

இதனை ஓவியாவே ஒத்துக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில்,அந்த காட்சியை விஜய் தொலைக்காட்சி எப்போதும் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று அந்த நிகழ்ச்சியின் வேலை செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

Updated: September 3, 2017 — 3:42 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme