Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

கார் மோதி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்: தீயாக பரவும் வீடியோ

இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதி அந்தரத்தில் தூக்கி வீசப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியா, இவர் மோகனூர்- வேலூர் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அதிவேகமாக வந்த கார் பிரியாவின் மீது மோதியதில் அவர் அந்தரத்தில் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகி உள்ளது. தற்போது பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடலின் 5 இடங்களில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

வீடியோ

Updated: August 20, 2017 — 5:55 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme