Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

நீட் எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவிகளை அடித்து உதைக்கும் தலைமையாசிரியை

நீட் தேர்விற்கு எதிராக சென்னை நூங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது மாணவிகளை கட்டுப்படுத்த கயிறு கெட்டி சாலையின் ஒருஓரத்தில் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் மாணவிகள் தடுப்புகளை தண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளை தடுத்தார்.

அப்பொழுது மாணவிகளை மிரட்டியும் மாணவிகளை தாக்கியும் தலைமை ஆசிரியர் அவர்களை தடுக்க முற்பட்டார்.

தலைமை ஆசிரியர் மாணவிகளை தாக்கும் வீடியோ காட்சி:

Updated: September 10, 2017 — 10:16 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme