Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

பிந்து மாதவியிடம் காதலை சொன்ன ஹரிஷ் கல்யாண்! வெளியான ஆதிரிச்சி bigboss வீடியோ .!

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிகை பிந்து மாதவியிடம் தன் காதலை சொல்வது போல ப்ரோமோவில் ஒளிபரப்பப்பட்டது.

ஓவியா-ஆரவ் காதல் தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் வீட்டில் அடுத்த காதல் கதை துவங்கியுள்ளது என ரசிகர்கள் நினைத்த நிலையில், அது பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்காக முடிந்துள்ளது.

இதில் உள்ளவரில் யாரையாவது ஒருவரை ஹரிஷ் கல்யாண் தெரிவு செய்து காதலை செல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது நடிகர் ஹரிஷ், நடிகை பிந்து மாதவியை தெரிவு செய்து தன் காதலை கூறி வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்துள்ளார்

Updated: August 30, 2017 — 6:45 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Desi Keeda © 2017 Frontier Theme