Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

Category: Kollywood

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை- ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம் தெரியுமா ??

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது, இது விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மெர்சல் படத்தின் டைட்டில் ஏற்கனவே வேறு ஒருவர் பதிந்துள்ளதாகவும் அதற்காக தான் தடை என கூறப்படுகின்றது, அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் மெர்சல் என்ற பெயரில் இனி விளம்பரமே செய்ய கூடாது என்று ஹைக்கோர்ட் […]

அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தளபதி

தளபதி விஜய் தற்போதெல்லாம் படங்கள் தாண்டி சமூக அக்கறையுடன் பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் அனிதா நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் இறந்தார். இது தமிழகத்தையே உலுக்கியது, இதை தொடர்ந்து பலரும் அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க, தளபதி விஜய் சமீபத்தில் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜய் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளைக்கு ஏதோ ஒரு விதத்தில் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீட் எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவிகளை அடித்து உதைக்கும் தலைமையாசிரியை

நீட் தேர்விற்கு எதிராக சென்னை நூங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது மாணவிகளை கட்டுப்படுத்த கயிறு கெட்டி சாலையின் ஒருஓரத்தில் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் மாணவிகள் தடுப்புகளை தண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளை தடுத்தார். அப்பொழுது மாணவிகளை மிரட்டியும் மாணவிகளை தாக்கியும் தலைமை ஆசிரியர் அவர்களை தடுக்க முற்பட்டார். தலைமை ஆசிரியர் மாணவிகளை தாக்கும் வீடியோ காட்சி:

மருத்துவமனையில் திடீா் அனுமதி! அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை ! !

அஜித் நடிப்பில் வெளி வந்த விவேகம் படத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டு அதுவும் ரிஸ்க் எடுத்து நடித்ததன் மூலம் காலில் அடிப்பட்டது. அந்த வலியை கூட தாங்கி கொண்டு நடித்து கொடுத்தாா் அஜித். ஏற்கனவே நிறைய ஆபரேஷன்களை செய்து கொண்டு அங்க அங்க இரும்பு தகடு பொருத்தி கிட்டத்தட்ட ஒரு நடமாடும் இரும்பு ரோபோ மனுஷன் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறாா்த அஜித். அவா் ஒவ்வொரு படத்திற்காக டூப் இல்லாமல் ரியலாகவே எல்லாம் காட்சிகளையும் நடித்து வருகிறாா். இப்படி […]

சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா பற்றி யாருக்கும் தெரியாத தகவல்..??

பிரபல ரிவியின் நாடகத்தில் நடிக்கும் ஸ்ரித்திகா பற்றி யாருக்கும் தெரியாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்போதெல்லாம் வீட்டில் பெண்கள் மட்டுமில்லாது ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சரி குலதெய்வம் சீரியலில் நடித்து வரம் ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்தவர். 10ம் வகுப்பு வரை மட்டும் அங்கு படித்த அவர் மருத்துவ படிப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளார். பள்ளிப் படிக்கும் போது தனது அக்காவுடன் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தான் இவருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வெண்ணிலா கபடி […]

உள்ளுக்குள் அழுதுகொண்டு வெளியே சிரிக்கும் அஜித் ரசிகர்கள்…!

சரி இத பத்தி பேசியே ஆகனும். பல வருஷமா பல விதங்கள்ல நடந்துட்டு இருக்கற விஷயம் இது. இப்போ சமீபமா விவேகம் படத்த முன்வச்சு நடக்குது. மொதநாள் மிட்நைட் ஷோ. கோயம்பேடு ரோகிணில ஷோ டைமிங்க தாண்டி ஒரு மணிநேரம் கிட்ட ஆய்டுச்சு. ஆனா மெயின் கேட்டையே திறக்காம எல்லாரயும் வெளிய நிக்க வச்சு இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா கூட்டத்தோட கோபம் அதிகமாகி ஒரு கட்டத்துல கதவ இடிச்சு பூட்ட உடச்சு உள்ளே பூந்துட்டாங்க. அங்க இருந்து […]

Desi Keeda © 2017 Frontier Theme