Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

Category: News

மீண்டும் வர ஓவியா போடும் கண்டிஷன் அதிர்ச்சியில் கமல் ..!viral வீடியோ

பிக்பாஸ் வீட்டில்  வெளியேறிய பின்னர் வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 7ஆக குறைந்தது. இன்னும் 50 நாட்கள் மீதமிருக்கும் நிலையில் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்திற்காக கண்டிப்பாக கூடுதல் நபர்களை பிக்பாஸ் வீட்டில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியாவை வைத்து தான் பிக்பாஸ் செம ஹிட். அதன் டிஆர்பி சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஆனால், தற்போது அவர் மன அழுத்தம் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்நிலையில் ஓவியா இல்லாமல் பிக்பாஸ் டிஆர்பி குறைந்துவிட்டது. மேலும் ஓவியா ஆர்மிகாரர்கள் பிக்பாஸ் பார்ப்பதை […]

BiggBoss புகழ் காஜல் பிரபல நடன இயக்குனரின் முதல் மனைவியா? வெளியான shcoking வீடியோ..!

தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனரான சேன்டி (Sandy) அவர்களுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் சேன்டி அவர்களுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகிறது. அவருடைய முதல் மனைவி BiggBoss புகழ் காஜல் பசுபதி என்றும் சின்ன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருவரும் இருப்பது போல் எந்த ஒரு புகைப்படமும் இல்லை. வீடியோ பாருங்க

Desi Keeda © 2017 Frontier Theme