Desi Keeda

Latest Actress Photos,Cricket Updates,Film News

Category: Cinema

சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா பற்றி யாருக்கும் தெரியாத தகவல்..??

பிரபல ரிவியின் நாடகத்தில் நடிக்கும் ஸ்ரித்திகா பற்றி யாருக்கும் தெரியாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்போதெல்லாம் வீட்டில் பெண்கள் மட்டுமில்லாது ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சரி குலதெய்வம் சீரியலில் நடித்து வரம் ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்தவர். 10ம் வகுப்பு வரை மட்டும் அங்கு படித்த அவர் மருத்துவ படிப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளார். பள்ளிப் படிக்கும் போது தனது அக்காவுடன் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தான் இவருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வெண்ணிலா கபடி […]

ஓவியாவிற்கு முத்தம் கொடுத்த ஆரவ் கசிந்தது அந்த ஆதாரம் வீடியோ இதோ

பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா- ஆரவ் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களை காதலிக்க வைத்து, பினனர் பிரித்து விட்டனர் பிக் பாஸ் ஏற்பாட்டாளர்கள். இதனால்,காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் பல முறைகள் அழ ஆரம்பித்தார் ஓவியா. விஜய் தொலைக்காட்சியோ ஓவியாவை வெளியே விட்டா டிவியோட டி.ஆர்.பி குறைந்துவிடும் என்ற அச்சத்தில் உறைந்துகிடக்கிறது. ஓவியா ஒருவரால் தான் 2 கோடிக்கும் அதிகமானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆரவ், ஓவியா இருவரும் பிக் பாஸ் […]

நியூஸ் -7 தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்த ஜூலி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறதாம் ஜூலிக்கும், சக்திக்கும்… இருந்த பெயரை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று இழந்துவிட்டோமே என்று இருவரும் சமீபத்தில் சந்தித்தபோது புலம்பிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் ஜூலிக்கு வேலை கிடைத்துள்ளதாம். காம்பியர் செய்ய விரும்பி இண்டர்வியூவுக்கு சென்ற ஜூலி செய்தி வாசிக்க மாட்டேன் என்ற கண்டிஷனுடன் வேலையில் சேர்ந்துள்ளாராம். இந்த நிலையில் நியூஸ்-7 தொலைக்காட்சியில் ஜூலிக்கு வேலை கிடைக்க சக்தி ரெகமண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து […]

Desi Keeda © 2017 Frontier Theme